- " பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
-
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
-
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
-
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
-
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே,
- ஆமென். "
- மத்தேயு 6 : 9 - 13
- " Our Father which art in heaven, Hallowed be thy name.
-
Thy kingdom come. Thy will be done in earth, as it is in heaven.
-
Give us this day our daily bread.
-
And forgive us our debts, as we forgive our debtors.
-
And lead us not into temptation, but deliver us from evil: For thine is the kingdom, and the power, and the glory, for ever.
- Amen. " Mathew 6 : 9 - 13
0 comments:
Post a Comment