“ மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல,
தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தையினாலும் பிறப்பான் “ - மத்தேயு 4 : 4
என்று வேதத்தில் தெளிவாக நம் தேவன் குறிப்பிட்டு இருக்கிறார்.
நாமும் தினந்தோரும் வேதத்தில் உள்ள பகுதியை படித்து, தியானித்து, தேவனின் வல்லமை மிகுந்த வார்த்தை என்ற மன்னாவை உணவாக உட்கொண்டு, இருதயத்தினில் செலுத்தி, அதன் படி நடந்து, கீழ்ப்படிந்து பரலோகப் பாதையில் செல்வோமாக.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. அல்லேலூயா.